தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beamingly | adv. புன்முறுவலுடன். |
B | Beamless | a. ஔதயற்ற. |
B | Beams | n. pl. கப்பலின் குறுக்குவிட்டங்கள். |
ADVERTISEMENTS
| ||
B | Beam-trawl | n. தண்டிழுவை வலை, தண்டினைக் கொண்டு வாய் விரிவாக வைக்கப்பட்டுள்ள இழுவை வலை. |
B | Beamy | a. ஔதவீசுகிற, கதிர் உமிழ்கிற, தறிமரம்போல் பருமனான, அகன்ற. |
B | Bean | n. பயிற்றினம், அவரை, மொச்சை, அவரையினம்,கொட்டை, பருப்பு, காப்பிக்கொட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Bean-caper | n. ஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம். |
B | Beanfeast, beano | முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து, கொண்டாட்டம், களியாட்டம். |
B | Bean-king | n. களியாட்டங்களில் தலைமை வகிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bear | n. வாற்கோதுமை. |