தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beached | a. கடற்கரை வாய்ந்த, கடற்கரையின் மேல் செலுத்தப்பட்ட.' |
B | Beachhead | n. கடல் முப்ப்புத்தளம், படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு. |
B | Beach-la-mar | n. தென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி, மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம். |
ADVERTISEMENTS
| ||
B | Beachrescue | n. கடலாடிக் காப்பாளர், கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி. |
B | Beach-rescue | n. கடலோடிக் காப்பாளர், கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி. |
B | Beachy | a. கூழாங்கற்கள் நிறைந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Beacon | n. தொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஔத, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஔதகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை. |
B | Bead | n. உருண்மணி, குமிழ்மணி, செபமாலையின் உருமணி, சிறுகுமிழ் வடிவப்பொருள், நீர்த்துளி, குமிழி, வியர்வைத்துளி,த துப்பாக்கி முனைவாய், (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு, சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு, (வினை) குமிழ் மணிகள் அமை, தொடு, கோவைப் படுத்து, உருமணிகளாக அமை, உருமணிகள் பெருக்கு. |
B | Beaded | a. குமிழ்மணி வாய்ந்த, உருள் மணிகளை உடைய, உருள் மணி வடிவமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
B | Beading | n. மணிகளின் அச்சுரு, மணிகள் கோத்தல், மணியுரு அமைவு. |