தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBazookan. வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
BBctisen. (பிர.) மடமை காரணமான செயற்சோர்வு, செய்தக்க அல்ல செயல், சொல்லிழுக்கு, சொலத்தக்க அல்ல சொலல்.
BBdellium n. நறுமவ்ப்பிசின் தரும் மரவகை, ஒருவகை மரப்பிசின்.
ADVERTISEMENTS
BBev. இரு, உளதாகு, எய்தப்பெறு, வாழ், நிலைகொள், தங்கியிரு, தொடர்ந்து இரு, நிலை எய்து, பண்பு உடையதாய் அமை.
BBe abashed,வெட்கப்படு, குழப்பம் அடை.
BBe adamant.பிறர் வேண்டுகோள்களைப் பிடிவாதமாக மறுத்துவிடு, வளையாதிரு.
ADVERTISEMENTS
BBe death onஒன்றின் சாவுக்கு எதுவாயிரு, ஒன்றைப்பற்றி அஹ்க் கொண்டிரு, ஒன்றைச் செய்வதில் திறமை பெற்றிரு.
BBeabsorbedbyஅந்திக்கிட, மூழ்கிக்கிட, தன்னை மறந்துஈடுபடு.
BBeachn. கடற்கரை, ஏரிக்கரை, அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம், (வினை) கரையில் தள்ளி ஏற்று, கரைமீது இழு.
ADVERTISEMENTS
BBeachcombern. உருள்பேரலை, பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர், பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
ADVERTISEMENTS