தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBawln. பேரொலி, உரத்த கூச்சல், (வினை) இரை, கத்து, கூச்சலிடு, உரக்கக்கூவு.
BBawleyn. (பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு.
BBawnn. மாளிகை அரண்முற்றம், கால்நடைப் பட்டி.
ADVERTISEMENTS
BBay n. கருஞ்சிவப்புக் குதிரை, (பெ) கருஞ்சிவப்பான.
BBay n. விரிகுடா, கடற்கரையின் உட்பக்க வளைவு, மலைத்தொடரில் ஒதுக்கிடம்.
BBay-3 n. தூணிடைவௌத, மதிலிடை வளைவு, ஒதுக்கிடம், தொழுவம், (படை.) போர்க்காலப் பதுங்கு குழியில் கடந்து செல்லும் இடம், கிளை இருப்புப்பாதை வளைவு.
ADVERTISEMENTS
BBay-4 n. புன்னைமஜ்ம், வெற்றித்தழை, புகழ்மாலை, இலக்கியப்புகழ்.
BBay-5 n. பெரிய நாயின் குரைப்பு, வேட்டை நாய்களின் கூட்டுக் குரைப்பு, வேட்டையாடப்படும் விலங்கு போக்குமுட்டி எதிர்த்து நிற்றல், கடைசி எதிர்ப்பு நிலை, (வினை) குரை, உறுமு, குரைத்துக் கொண்டு துரத்து, வளைத்து மடக்கு, மடக்கி நிறுத்தி.
BBay-6 n. மான்கொம்பின் இரண்டாவது முனை.
ADVERTISEMENTS
BBayaderen. நாட்டிய நங்கை.
ADVERTISEMENTS