தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBatter n. குத்துக்கோட்டிலிருந்து உள்பக்கமான சாய்வு, (வினை) உள்பக்கமாகச் சாய், நிலத்தளத்திலிருந்து மேல்நோக்கிச் சாய்.
BBatter-3 n. பந்தாட்டமட்டை கையாள்பவர், ஆட்டக்காரர்.
BBattering-chargen. பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு.
ADVERTISEMENTS
BBattering-ramn. மதிற்சுவர்களைத் தகர்ப்தற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்தூலம்.
BBattering-trainn. முற்றுகை பீரங்கிகளின் தொகுதி.
BBatteryn. அடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு.
ADVERTISEMENTS
BBattery serviceமின்கலப் பணியகம்
BBattingn. பந்துமட்டையைக் கையாளும் சதுரப்பாடு, மெத்தைகளுக்குரிய திணிப்புப்பொருள்.
BBattle n. ஞாயில்கள் அமைத்துக்கொடு.
ADVERTISEMENTS
BBattle(1), n.`சண்டை, போர், மல்லாட்டம், சூழ்ச்சியாட்டம், போர்த்திறம், வெற்றி, (வினை) சண்டையிடு, போரிடு, எதிரிடு, மல்லாடு.
ADVERTISEMENTS