தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bear | n. கரடி, பாங்கறியா முரட்டு ஆள், பங்குக்களவிலையிறக்கச் சூதாடி, மலிவு விலையில் வாங்கும் நாட்டத்துடன் பின்விலைக்கு விற்று விலைகுறைப்பவர், பங்குக்களவிலையிறக்கம், தொளை போடும் பெரிய பொறி, (வான்.) விண்மீன் குழுக்கள் இரண்டில் ஒன்று, (வினை) பங்குக்கள் விலையிறக் |
B | Bear | -3 n. பெறு, ஈனு, பெற்றளி, உண்டுபண்ணு, விளைவி. |
B | Bear | -4 n. எடுத்துச் செல், கொண்டேகு, சும, தாங்கு, சுமையாயிரு, சார்த்து, சாய்வி, படு, ஆட்படு, ஏற்றனுபவி, கொண்டிரு, பெற்றிரு, உரிமையாகப் பெற்றிரு, மேற்கொள், அடை, எய்தப்பெறு, ஏற்றுக்கொள், பொறுத்துக்கொள், ஒத்துக்கொள், இசைவளி, ஆதரவளி, கொள், கைக்கொள், பிடித்திரு, உ |
ADVERTISEMENTS
| ||
B | Bearable | a. பொறுத்துக்கொள்ளக்கூடிய. |
B | Bear-baiting | n. கரடி வெருட்டு,கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு. |
B | Beard | n. தாடி, விலங்குகளின் தாடைமயிர், சிப்பியின் செவுள்கள்,த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு, பறவை அலகின் பொடிமயிர், சுணை, கூர், புல்கதிர், சூகம், கூலக் கதிர்த்தோகை, கொக்கி வளைவுப்ணையிறகுத்துய், (வினை) வௌதப்படையாய் எதிர், தாடியைப் பிடித்தல். |
ADVERTISEMENTS
| ||
B | Bearded | a. தாடியுள்ள, சுணைபூத்த, சூகம் உடைய, இறகுத்துய் வாய்ந்த. |
B | Beardless | a. தாடியற்ற, முழுமனிதப் பருவம் அடையாத, இளம்பிள்ளைப் போக்கான, அனுபவமில்லாத. |
B | Bearer | n. ஏடுத்துச்செல்பவர், எடுத்துச்செல்வது, பிணம் சுமப்பவர், பல்லக்குத் தூக்குபவர், குற்றேவல் புரிபவர், கையாள், செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர், பணமுறி கொண்டு வருபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bear-garden | n. கரடி வெருட்டுக்கான வளைவு, அமளி மிக்க அவை, அமர்க்களம். |