தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeatituden. விண்ணுலக இன்பம், பேரின்பம், பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
BBeatitudesn. pl. விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள்.
BBeaun. பிலுக்கன், பகட்டுக்காரன், ஆகுலநீரன், பெண்களை வட்டமிட்டுத் திரிபவன், காதலன்.
ADVERTISEMENTS
BBeau idealn. மூல முன்மாதிரி, எடுத்துக்காட்டாக விளங்குவது, இலட்சியம், சால்பு.
BBeau monde n. (பிர.) நாகரிக உலகம், உவகையர் உலகு.
BBeaugestsen. (பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை, பொருந்தன்மையான செயல்.
ADVERTISEMENTS
BBeauisha. பகட்டுத்தனமான, பிலுக்கனின் இயல்புள்ள.
BBeauktifyv. அழகுபடுத்து, கோலஞ்செய்.
BBeaumontage, beaumontague,இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள்.
ADVERTISEMENTS
BBeaunen. பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
ADVERTISEMENTS