தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Becafico | n. இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோ டிப் பறவைவகை. |
B | Becall | v. குறித்துப்பேசு, திட்டு. |
B | Becalm | v. அமைதிப்படுத்து, காற்றில்லாமல் கப்பலை ஓடாது நிற்கவை. |
ADVERTISEMENTS
| ||
B | Becalmed | a. காற்றின்மையால் அசைவற்றுத நின்றுபோன. |
B | Became, v.become | என்பதன் இறந்தகால வடிவம். |
B | Bechamel | n. வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வௌளைக்குழம்பு வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bechance | v. தற்செயலாக நேர். |
B | Becharm | v. மயக்கு, மருட்டு. |
B | Beche-de-mer | n. (பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bechmast | n. புங்கங்கொட்டை. |