தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beatitude | n. விண்ணுலக இன்பம், பேரின்பம், பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம். |
B | Beatitudes | n. pl. விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள். |
B | Beau | n. பிலுக்கன், பகட்டுக்காரன், ஆகுலநீரன், பெண்களை வட்டமிட்டுத் திரிபவன், காதலன். |
ADVERTISEMENTS
| ||
B | Beau ideal | n. மூல முன்மாதிரி, எடுத்துக்காட்டாக விளங்குவது, இலட்சியம், சால்பு. |
B | Beau monde | n. (பிர.) நாகரிக உலகம், உவகையர் உலகு. |
B | Beaugestse | n. (பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை, பொருந்தன்மையான செயல். |
ADVERTISEMENTS
| ||
B | Beauish | a. பகட்டுத்தனமான, பிலுக்கனின் இயல்புள்ள. |
B | Beauktify | v. அழகுபடுத்து, கோலஞ்செய். |
B | Beaumontage, beaumontague, | இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
B | Beaune | n. பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை. |