தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Byronic | a. பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய, பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த, உணர்ச்சி மீறிய, செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய, சோகமிக்க. |
B | Byronism | n. ஆங்கிலக் கவிஞன் பைரன் பண்பு. |
B | By-speech | n. திடீர்ப்பேச்சு. |
ADVERTISEMENTS
| ||
B | Byssaceous | a. மெல்லிழைத் தொகுதிகள் கொண்ட. |
B | Byssal | a. கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த. |
B | Byssinosis | n. பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Byssus | n. மென் மஞ்சள் சணல், சணல்துணி, கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி. |
B | Bystander | n. பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர், பார்வையாளர். |
B | Bystreet | n. மூலைத்தெரு. |
ADVERTISEMENTS
| ||
B | Bything | n. சிறப்பில் பொருள், சிறு முக்கியத்துவம் உடைய பொருள். |