தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Button | n. குமிழ்மாட்டி, சட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவி, பொத்தான், குமிழ், மரை, சுரை, மொக்குள், விரியாத காளான், பரு, மின்சார விற்குமிழ், சிறுதிறப்பொருள், நடித்து ஏமாற்றம் உளவாள், ஒரு சிறிது, (வினை) குமிழ்கொண்டு மாட்டு, இறுக மூடு, குமிழ் மாட்டி வைத்திணை. |
B | Button centre | பொத்தான் நடுவம், பொத்தான் கடை |
B | Buttoned | a. கொளுவி மாட்டப்பெற்ற, பொத்தான் பொருத்தப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Buttonhole | n. குமிழ்மாட்டி செருகும் துளை, பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர், மலர்க்கொத்து, (வினை) பொத்தான் செருகும் துளைபோடு, ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு, பேச்சின் போது பிடித்து நிறுத்திவை. |
B | Buttonhook | n. பொத்தானைத் துளைக்குள் மாட்டி இழுக்கும் கொக்கி. |
B | Buttonless | a. கொளுவியற்ற, பொத்தான் இல்லாத. |
ADVERTISEMENTS
| ||
B | Buttons | n. தோள் வார்ப்பட்டையணிந்த பணியாள். |
B | Buttons(2), pl. | ஆட்டுச் சாணம், பிழுக்கை. |
B | Button-stick | n. பொத்தானுக்கு மெருகிடப் படைவீரர்கள் பயன்படுத்தும் சாதனம். |
ADVERTISEMENTS
| ||
B | Button-through | n. முன்புறமுழுதும் குமிழ்மாட்டியிட்ட பெண்டிர் உடை. |