தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Babbler | n. பிதற்றுபஹ்ர், ஔதமறைவான செய்திகளை வௌதயிடுபவர், நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை. |
B | Babe | n. (செய்) குழந்தை, கள்ளங்கபடற்றவர், |
B | Babee | n. பாரசீக சமயப்பிரிவின்ர், எல்லாச் சமயங்களின் ககூறுகளையும் இணைக்க முய்னற பாபெதீன் மிர்சா அலமி முகம்மது என்ற பெரியாரைப் பின்பற்றுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Babeeism | n. பாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு. |
B | Babel | n. (விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம், கனவுக்கோட்டை, செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம், கம்பலை, குழப்பக்கூட்டம். |
B | Babeldom | n. கூட்டிரைச்சல், குழப்பநிலை, |
ADVERTISEMENTS
| ||
B | Babelish | a. குழப்பம் நிறைந்த. |
B | Babiroussa, babirussa | செலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை. |
B | Babist | n. பாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர். |
ADVERTISEMENTS
| ||
B | Bablah | n. வேலமரத்தையொத்த மரவகை, சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று. |