தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Back-fall | n. குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல், தோல்வி, பேரிசைக்கருவியின் உறுப்பு. |
B | Back-fire | n. உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல். |
B | Backfisch | n. இளமங்கை. |
ADVERTISEMENTS
| ||
B | Back-formation | n. பின் அடிச்சொல் ஆக்கம்., |
B | Backgammon | n. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை. |
B | Background | n. பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம், பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Background | பின்புலம் |
B | Back-hand | n. பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து, பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி. |
B | Backhanded | a. பின்கைப் புறமான, மறைமுகமான, ஐயுறவுகொண்ட, ஏளனமான, இரண்டகமான. |
ADVERTISEMENTS
| ||
B | Backhander | n. பின்கையினாலம் அடிக்கும் அடி, பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை . |