தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBack-scratchern. முதுகுச் சுரண்டி.
BBacksetn. தடை, தோல்வி, மறிசுழி.
BBacksiden. பின்புரம், விலங்கின் பிற்பகுதி.
ADVERTISEMENTS
BBack-sightn. பின்னோக்கி அளவிடல், சுழல் துப்பாக்கியின் பின்பகுதிப் பார்வை.
BBack-slangn. கடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு.
BBackslidev. பின்புறம் சறுக்கு, பழைய பழியிற் சென்று விழு, அடைந்த முன்னேற்றம் வழி.
ADVERTISEMENTS
BBackslidingn. பின்சறுக்குபவர், திருந்திய திருத்தங்கெட்டு விழுபவர்.
BBackstairs n. pl. பின்புறப் படிக்கட்டு, பணியாளர்கள் படிக்கட்டு.
BBackstairs a. மறைமுகமானஇ திருட்டுத்தனமான, நேர்மையற்ற.
ADVERTISEMENTS
BBack-stalln. திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி.
ADVERTISEMENTS