தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Backstays | n. (கப்) ப்கக ஆதரவான பாய்மரக் கயிறுகள், பின்னாதாரம். |
B | Back-stitch | n. உருட்டுத் தையல், பின்னிடைந்து முன்செல்லும் தையல். |
B | Backstroke | n. பின்னோக்கிய கைவீச்சு, பின்னோக்கிய அடி. |
ADVERTISEMENTS
| ||
B | Backsword | n. ஒருபுற வாள், கூடை போன்ற வேலைப் பாடுடைய கைப்பிடியுள்ள தடி. |
B | Backtrack | v. வந்த வழி பின்னோக்கிச்செல். |
B | Backward | n. சென்ற காலப்பகுதி, (வினை) பின் தங்கியுள்ள, பிற்பட்ட, நாணமுடைய,விருப்பற்ற, வளர்ச்சிக்குறைவுள்ள, கால தாமதமான, அறிவிற்பிற்பட்ட, அறிவு மந்தமான, பின்னோக்கிய, (வினையடை) பின் நோக்கியவாறு, முதுகின்மீது, சென்ற கால்த்தை நோக்கி, பிற்பட்டு, இழிந்த நிலை நோக்கி. |
ADVERTISEMENTS
| ||
B | Backwardation | n. இறக்குத்தரகர் வட்டி, விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம். |
B | Backwards | adv. பின்னோக்கி. |
B | Backwash | n. பின்னோக்கிச் செல்லும் அலை, பின்னடையும் நீரோட்டம் பிற்போக்கான செயல், (வினை) பின்னடிதுச் செல், கம்பளி நீவியபின் நெய்ப்பசை கெட அலசு. |
ADVERTISEMENTS
| ||
B | Backwater | n. காயல், உப்பங்கழி, அணையின் தேங்கு நீர், கட்டு நீர். ஆற்றேரக்குட்டை, விசைச் சக்கரம் சுழலுங்காலம், பின்னோக்கிச் சிதறும் நீர், பின்னோக்கிய நீரோட்டம், கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி, ஓல் நீர், காலவேகத்தின் தொடர்பற்ற இடம், நாகிகத்தில் பின்தங்கிய இடம். |