தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bacteriostasis | n. நுண்ம வளர்ச்சித் தடை. |
B | Bacteriostat | n. நுண்ம வளர்ச்சியைத் தடுக்கும் பொருள். |
B | Bacteriostatic | a. நுண்ம வளர்ச்சியைத் தடைசெய்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bacterium, n. bacteria | என்பதன் ஒருமை வடிவம். |
B | Bacterize | v. நுண்மங்களைக் கொண்டு பண்டுவம் செய். |
B | Bactrian | n. இருதிமில் ஒட்டகம், (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த, இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
B | Baculine | a. பிரம்பு சார்ந்த. |
B | Bad | n. கேடு, அவப்பேறு, தீங்கு, அழிவு, கணக்கிற் பிழைப்பகுதி, (வினை) கெட்ட, தீய, கொடிய, கெடு பண்புடைய, கயமைத்தனமான, கீழ்த்தரமான, நாகரிகன்ற்ற, துன்பந்தருகிற, தீங்கான, பாதகமான, தொல்லை தருகிற, தவறான, சட்டப்படி செல்லாத,பிழைபாடான, சீர்கேடான, இசைவுகேடான, குறைபாடுடைய, மோசமான, பண்பற்ற, வளமற்ற, துப்புரவுக்கேடான, நச்சுப்பட்ட, திறமையற்ற, பயனற்ற, உல்ல் நலக்கேடான, போலியான. |
B | Bad blood | சின உண்ர்ச்சி, மனக்கசப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bad debt | வாராக்கடன். |