தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bactericide | n. நுண்மக் கொல்லி, நுண்மங்களை அழிக்கும் பொருள். |
B | Bacterioid, bacteroid | பயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை, ஒட்டுயிர் நுண்மம். |
B | Bacteriological | a. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bacteriologist | n. நுண்ம ஆஜ்ய்ச்சியாளர். |
B | Bacteriology | n. நுண்ம ஆய்வுநுல். |
B | Bacteriolysin | n. நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
B | Bacteriolysis | n. உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் நுண்ம அழிவு. |
B | Bacteriolytic | a. உயிரின் தற்பாப்புப் பொருளால் தோன்றும் நுண்ம அழிவைச் சார்ந்த. |
B | Bacteriophage | n. நுண்மத் தெவ்வு, ரஇயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள நுண்ம அழிவுக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
B | Bacteriosis | n. நுண்மங்களால் ஏற்படும் செடியின நோய், நுண்ம நோக்காடு. |