தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Badmash | n. (பெர்) போக்கிரி. |
B | Badminton | n. பூப்பந்தாட்டம், வேனிற்கால இன்னீர்க் கலவை. |
B | Badness | n. தீமை, தீங்கு, கேடு, கெடுபண்பு, கீழ்த்தரம், |
ADVERTISEMENTS
| ||
B | Bael | n. கூவிளமரம், வில்வக்கனி. |
B | Baff | v. குழிப்பந்தாட்டக் கழியின் பின்புறத்தால் நிலத்தை அடி. |
B | Baffle | n. நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு, (வினை) திணற அடி, ஏமாறவை, குழப்பமடையச் செய், புரியாதபடி செய். |
ADVERTISEMENTS
| ||
B | Baffle-board | n. ஒசை பரவுவதைத் தடுக்கும் அமைவு. |
B | Baffle-plate | n. நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு. |
B | Baffler | n. குழப்பமடையச் செய்பவர், தடுமாறச் செய்பவர், திகைக்க வைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Baffling | a. திகைப்பை உண்டாக்குகிற, தடைசெய்கிற. |