தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | By-time | n. இடை ஓய்வுக்காலம். |
B | Byway | n. தனிவழி, மறைவான பாதை, கிளைச்சாலை, ஒதுக்குத் தெரு. |
B | Bywoner | n. மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர், வௌளொட்டுயிர் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Byword | n. பொதுவழக்குச்சொல், பழமொழி, பழியுரை, பொது ஏளனத்துக்குரியஹ்ர். |
B | By-work | n. ஓய்வுநேர வேலை, இடைவேலை. |
B | Byzanstinesque | a. பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Byzantine | n. பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர், (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த, கீழை ரோமப் பேரரசுக்குரிய, கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த. |
B | Byzantinism | n. பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு, கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி. |
ADVERTISEMENTS
|