தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bypass | n. பக்கவழி, பாதைஇடைகடப்பு நெறி, நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி, (வினை) பக்கவழியாகச் செல்,கிளைவழியூடாகச் செலுத்து, இடைச் சுற்றி வழியில் பாயவிடு, வஞ்சிக்க முயலு. |
B | Bypassage | n. கிளைவழி, ஊடுவழி. |
B | Bypast | a. கடந்த, சென்ற, கழிந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bypath | n. கிளைவழி, ஒதுக்குவழி, சுற்றுமுகப்பாதை. |
B | Byplay | n. நாடகத்துணை நிகழ்ச்சி, கிளைக்காட்சி, துணை உறுப்புக்களின் நிழற்காட்சி. |
B | Byplot | n. கிளைக்கதைக்கூறு, கதையின் துணைநிகழ்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
B | Byproduct | n. கிளைவிளைவு, துணைப்பயன், இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள். |
B | Byre | n. மாட்டுக் கொட்டில், தொழுவம். |
B | Byrnie | n. கவச மேற்சட்டை, மார்புக்கவசம். |
ADVERTISEMENTS
| ||
B | Byroad | n. ஒதுக்குப் பாதை, பக்கப் பாதை. |