தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Buzz-saw | n. வட்டமான இரம்பம். |
B | Buzz-wig | n. அடர்த்தியான பெரிய பொய்மயிர்த்தொப்பி. |
B | Buzzy | a. வண்டுபோல ஒலி எழுப்புகிற, முரலுகிற, முணுமுணுக்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bwana | n. ஆப்பிரிக்க வழக்கில் தலைவர், ஐயா, |
B | By | adv. அருகே, பக்கமாக, ஒதுக்கி, சேமித்து, அப்பால், விலக்கி, ஆல், மூலமாக, காரணத்தினால், துணைகொண்டு, உடன், உடனாக, அருகில், அருகாக, இடத்தில், கைவசமாக, சாய்வாக, பக்கமாக, கடந்து, பெயரால், முன்னிலையில், இடையீட்டு வாயிலாக, இடையாள் மூலமாக, வகையில் தொடர்ந்து, வரி |
B | By default | உள்ளிருப்பால் |
ADVERTISEMENTS
| ||
B | By-blow | n. பக்கவாட்டான அடி, முறைகேடாகப் பிறந்த குழந்தை. |
B | Bycoket | n. உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி. |
B | By-corner | n. நேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம். |
ADVERTISEMENTS
| ||
B | Bye | n. துணை நிலைப்பொருள், முக்கியமல்லாத கிளைச்செய்தி, நேரடிநோக்கில்லாத பொருள், விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை, கோழிச் சண்டையில் கிளைக்காட்சி, குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம், குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள், (பெ.) முக்கியமல்லாத, துணைமையான, விலகிய, கிளைநோக்கமுடைய, தனியான, நேரல்லாத, சுற்றுமுகமான. |