தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BButtonya. பல பொத்தான்களையுடைய, பொத்தானைப் போன்ற.
BButtressn. சுவர் தாங்கி, சுவர்அணை, உதைகால், ஆயக்கால், (வினை) முட்டுக்கொடு, அண்டை கொடு, தாங்கு, ஆதரவு கொடு.
BButtress-rootn. தாங்கும் வேர், உதவி வேர், பின் தோன்றும் வேர்.
ADVERTISEMENTS
BButtyn. (பே-வ.)தோழன், ஏடன்.
BButyln. (வேதி.) வெறியப் படிமூலப் பொருள்.
BButylenen. (வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள்.
ADVERTISEMENTS
BButyraceousa. வெண்ணெய் போன்ற, வெண்ணெய் அடங்கிய.
BButyraten. எளிதில் ஆவியாகிற எண்ணெய்ப்பசையுள்ள.
BButyrica. வெண்ணெயைச் சார்ந்த, வெண்ணெய்க் கலப்புள்ள.
ADVERTISEMENTS
BBuxoma. கொழுமையான, அழகிய, வளைந்து கொடுக்கிற, இணங்கி வருகிற, மகிழ்ச்சிமிக்க, சுறுசுறுப்புள்ள, எழுச்சியுள்ள, தளதளப்பான.
ADVERTISEMENTS