தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Buy | n. விலைக்கு வாங்குதல், (வினை) கொள், விலைக்கு வாங்கு, அரிதிற்பெற்று, கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள், ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு, பரிமாற்றம் செய். |
B | Buyer | n. விலைக்கு வாங்குபவர், பொருள் வாங்குவதற்கான பணியாள். |
B | Buzz | n. வண்டின் மென் முரசொலி, அடங்கிய இரைச்சல், கலகலப்பு, (வினை) முரலு, வண்டுபோல் ஒலி எழுப்பு, இரைச்சலிடு, அடங்கிய அரவம் உண்டுபண்ணு, இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு, மெல்லப் பரவு, தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய், விமானத் |
ADVERTISEMENTS
| ||
B | Buzz | n. மதுவைக் கடைசித்துளிவரை விடாமல் குடி. |
B | Buzzard | n. பருந்துவகை, முட்டாள், அறிவிலி, கோழை, சோம்பேறி. |
B | Buzzard | n. தட்டுத் தடுமாறும் இயல்புடைய பூச்சிவகை, தவறிழைத்துக் குளறுபடி செய்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Buzzard-clock | n. பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பழுப்பு நிறப் பெருவண்டு. |
B | Buzz-bomb | n. பறக்கும் குண்டு. |
B | Buzzer | n. வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர், முணுமுணுப்பவர், ஒலிக் கருவிவகை, வட்டமான இரம்பம், மின்சார அறிவிப்புக் கருவி. |
ADVERTISEMENTS
| ||
B | Buzzing | n. ஒலித்தல், முணுமுணுத்தல், முரலுதல், (பெ.) ஒலிக்கிற, முணுமுணுக்கிற, முரலுகிற. |