தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Backing | n. பக்க ஆதரவு, குதிரையின் சேணம், பின்தள்ளுதல், பின்னிடைவு, உதவி செய்யும் கூட்டம், பின்னணியை உருவாக்கும் பொருள், இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம். |
B | Backing-down | n. தட்டிக்கழிப்பு. |
B | Back-lash | n. நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம். |
ADVERTISEMENTS
| ||
B | Back-log | n. விறகுப் பின்கட்டை, சேமப்பொருள் வைப்பு, சேமப்பணி, பணி எச்சம், நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதி. |
B | Backmost | a. பின்கோடியான, மிகப்பிந்திய. |
B | Backnumber | n. நாட்கடந்த பத்திரிகை இதழ், ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்பட்டவர், காலத்திற்கு ஒவ்வாதவர். |
ADVERTISEMENTS
| ||
B | Back-pedal | v. மிதிவண்டியைப் பின்னோக்கி மிதி, மெல்ல மெல்ல இயக்கு, பின்தங்கு தயங்கி நில், செயல் திசை திருப்பு, மற்போரில் எதிரியை நோக்கிக் கொண்டே பின்செல். |
B | Back-piece, back-plate | n. கவசத்தின் முதுகுப்பகுதி. |
B | Back-room | n. பின்னறை, பின் கூடம். |
ADVERTISEMENTS
| ||
B | Back-saw | n. தடித்த புறமுடை இரம்பம். |