தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Back-bone` | n. முதுகெலும்பு, முக்கிய ஆதாரம், உறுதி த பகுதி. |
B | Back-boneless | a. முதுகெலும்பில்லாத, ஆதாரமற்ற, உறுதியிழந்த. |
B | Back-chat | n. எதிர்ப்பான மறுமொழி, சுடுசொல், துடுக்கான பேச்சு. |
ADVERTISEMENTS
| ||
B | Backcloth | n. நாடகமேடைப் பின்புற ஒவியத்திரை. |
B | Back-country | n. மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள். |
B | Backcross | n. கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Backdoor | n. புழைக்கடை, பின்வாயில், (பெ) தகுதியற்ற, ஔதவு மறைவான, களவான. |
B | Back-draught | n. பின்னோக்கிய ஒழுக்கு. |
B | Back-end | n. பின்கோடி, கடைக்கோடி, காலப்பிரிவின் இறுதிப் பகுதி, இலையுதிர் காலமத்தின் இறுதி. |
ADVERTISEMENTS
| ||
B | Backer | n. போட்டியாளரை ஆதரிப்பவர், குதிரை முதலியவற்றின் மீது பணயம் வைத்துச் சூதாடுபவர். |