தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Baccara, baccarat | சீட்டுச்சூதாட்டம். |
B | Baccate | a. கொட்டைகளுள்ள, கொட்டையுருவான. |
B | Bacchanal | n. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு, பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர், குடிலெறியர், கூத்தாடி, 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம், கூத்து, களியாட்டப்பாட்டு, (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத. |
ADVERTISEMENTS
| ||
B | Bacchanalia | n. pl. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி, வெறியர், (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய, குடிவெறியுள்ள,கலகத்துக்குரிய, அமளி செய்கிற, |
B | Bacchant | n. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு, 'பாக்கஸ்' வழிபாட்டாளர், (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள. |
B | Bacchante, n. jBacchant | என்பதன் பெண்பால், |
ADVERTISEMENTS
| ||
B | Bacchantic | a. மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடித்தாடுகிற. |
B | Bacchic | a. கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத. |
B | Bacchus | n. கிரேக்க மதுக்கடவுள், திராட்சைரசத் தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
B | Bacciferous | a. கொட்டைகளைத் தாமங்கியுள்ள. |