தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Babnyhood | n. குழந்தைப்பருவம். |
B | Baboo | n. வங்காள நடுத்தர வகுப்பினர். |
B | Baboon n. | ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆசியாவுக்கும் உமிய பெரிய குரங்கு வகை, |
ADVERTISEMENTS
| ||
B | Baboosh, babouche, babuche | கீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை. |
B | Baby | n. குழந்தைஇ, மதலை, குழந்தை போன்றவர், குழந்தை மனப்பான்மையுடையவர், உலகம் தெரியாதவர், இனத்திற் சிறியது, கன்று, குட்டி, குஞ்சு, பிள்ளை,(வினை) குழந்தையாக நடத்து, செல்லங்கொடு. |
B | Babyish | a. குழந் தன்மையுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Babylon | n. கால்டியப் பேரரசின் தலைநகர், பெருநகர், ரோம்நகர், லமண்டன், பழிச்செயல் மிகுந்த நகரம். |
B | Babylonian | n. பண்டைய பாபிலோனியா நாட்டவர், (பெ) பாபிலோனுக்குரிய, பாரிய உருவுடைய, பெரிய அளவான, குழப்பமிக்க. |
B | Baby-sitter | n. (தாவ.) கொட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Baccalaureate | n. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம். |