தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bacciiform | a. கொட்டை கோன்ற உருவுடைய. |
B | Baccivorous | n. கொட்டைகளையே உணவாகக் கொள்கிற. |
B | Bacharach | n. திருமணமாகா ஆடுடவர், காளை, விடலை, 'இளங்கலைஞர்' என்ற பல்கலைக்கழகப் பட்டதாரி, |
ADVERTISEMENTS
| ||
B | Bachelordom | n. ஆடவர் திருமணமாகா நிலை. |
B | Bachelor-girl | n. திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம |
B | Bachelors buttons | பலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள், வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை, தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள். |
ADVERTISEMENTS
| ||
B | Bachelorship | n. 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம். |
B | Bacillar, bacillary | நோய்நுண்மங்களைச் சார்ந்த, சிறுகோல் வடிவான. |
B | Bacillicide | n. நோய் நுண்மக்கொல்லி. |
ADVERTISEMENTS
| ||
B | Bacilliform | a. இழை நுண்கம்பி வடிவான. |