தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Butt-end | n. தடித்த முனை, கைப்பிடி. |
B | Butter | n. தலையாமேல முட்டும் விலங்குவகை. |
B | Butter | n. வெண்ணெய், வெண்ணெய் போன்ற பொருள், வெண்ணெய் கலந்த பொருள்,வெண்ணெய் போன்ற பாசிதை வகை, முகப் புகழ்ச்சி, (வினை) வெண்ணெய்தடவு, சாந்துக் கலவை பூசு, மென்மையான பொருளைத் தடவு, முகத்துக்கெதிரே புகழ், நழுவ விடு, பிடிக்கத் தவறு, கைப்பற்றுத் தவறு. |
ADVERTISEMENTS
| ||
B | Butter-box | n. வெண்ணெய்ப் பெட்டி, ஆலந்துநாட்டினுக்கு வழங்கிய கேலிப்பெயர். |
B | Butter-cooler | n. மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம். |
B | Buttercup | n. கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Buttered | a. வெண்ணெய்பூசிய. |
B | Butter-fingered | a. எதையும் எளிதில் நழுவ விடுகிற. |
B | Butter-fingers | n. மரப்பந்தாட்டத்தில் பந்தினை நழுவவிடுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Butterfly | n. வண்ணத்துப்புச்சி, மேனி மினுக்குநர், பிலுக்குக்காரர், (பெ.) நொய்ம்மையான, நிலையற்ற, துடிப்புள்ள. |