தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Buster | n. பெரியது, விந்தையானது, புதுமைவாய்ந்தத, எழுச்சி தருவது, கிளர்ச்சி தருபவர், குதிரை பழக்குபவர், ஆஸ்திரேலியாவில் புயலார்ந்த தென்திசைக் காற்று. |
B | Bustle | n. சுறுசுறுப்பு, ஆரவாரம், இரைச்சல், கந்தடி, அமளி, சிறு குழப்பம், (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று, கிளர்ந்தெழு, சுறுசுறுப்காக இரு, ஆராவாரம் செய், இரை, அமளிபண்ணு. |
B | Bustle | n. இடையினின்றும் விரிந்து சென்று தொங்குவதற்கான மெத்தை போன்ற பாவாடை உட்சட்ட அமைப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bustup | n. தகர்வு, முறிவு, தோல்வி. |
B | Busy | a. சுறுசுறுப்பாக, முழுதும் வேலையில் ஈடுபட்ட, ஆரவாரக் கிளர்ச்சியுடைய, ஆர்ப்பட்டம் செய்கிற, விடாமுயற்சியுள்ள, ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு, ஈடுபட்டுழைக்க வை, முழுஈடுபாடு கொள்ளவி. |
B | Busy-body | n. பிறர் அலுவல்களில் தலைதயிடுபவர், செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி. |
ADVERTISEMENTS
| ||
B | Busyness | n. சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை. |
B | But | n. மறுப்பு, எதிர்ப்பு, தடை, (பெ.) தடையான, எதிர்க்கிற, (வினை) மறுப்புக் கூறு, தடை செய், தடையாக எதிரேவை. |
B | But | n. வௌதயறை, புற அறைச் சமையற்கட்டு. |
ADVERTISEMENTS
| ||
B | But | -3 rel. அல்லாதவர், ஒழிய, மட்டும், இல்லாவிடில், அல்லா நிலையில், ஆனால், எனினும் மாறாக அவ்வாறன்றி, எதிராக. |