தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bush-man | n. குட்டையான பழுப்பு நிறம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க நாடோ டி வேட்டுவ இனத்தவர். |
B | Bushmanship | n. குத்துச்செடிப் பாங்கறியும் ஆற்றல். |
B | Bushmaster | n. தென் அமெரிக்க நச்சுப் பாம்புவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bush-metal | n. துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் கடும் பித்தளைக்கலவை. |
B | Bush-pilot | n. மக்கள் வாழாப் பகுதிகள் வழி பயிலும்விமானி. |
B | Bushranger | n. ஆஸ்திரேலியாவில் தப்பி ஒடிய குற்றவாளி, சட்டத்துக்குப் புறம்பானவர், பதுங்கி வழிப்பறி செய்து வாழ்பவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bush-rope | n. தொற்றிப்படருகிற திருகு கொடிவகை. |
B | Bush-telegraph | n. செய்திவிரைந்து அலர்பரவுதல். |
B | Bushveld | n. குறுங்காடுகள் கொண்ட தென் அமெரிக்கப் புல்வௌத நாடு. |
ADVERTISEMENTS
| ||
B | Bushwhaoker | n. குரங்குப் போர்முறைவீரர், பதுங்கிச் சண்டை செய்பவர், காட்டான், சிறு வெட்டரிவாள். |