தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bursch | n. செர்மன்நாட்டு மாணவர். |
B | Burschenschaft | n. செர்மனிநாட்டு மாணவர் மன்றம், மாணவர் சங்கம். |
B | Burse | n. பணப்பை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை, நாணயமற்றுச் சபை. |
ADVERTISEMENTS
| ||
B | Bursiculate | a. சிறு பையைப் போன்ற. |
B | Burst | n. வெடிப்பு, உடைவு, தகர்வு, குபீர்பாய்ச்சல், திடீர்க் கிளர்ச்சி, திடீர் நிகழ்ச்சி, தெறிப்பு, கடும் காய்ச்சல், திடீர்தோற்றம், குடியாட்டு, வெறிமுறையாட்டு, (வினை) நொறுக்கு, தகர், உடைந்து வீழ், அழி, திடீர்ச்செயலாற்று, முரட்டுத்தனமாக செயலாற்று, திடீரெனத்தோன |
B | Burst(2), v. burst(1), | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Burster | n. துண்டாக்குபவர், உடைப்பவர், உடைத்துச் சிதறுவது. |
B | Burst-up | n. முழு முறிவு, தகர்வு, குழப்பம், கொந்தளிப்பு, வீழ்ச்சி, அழிவு, தோல்வி. |
B | Bur-thistle | n. (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Burton | n. இரண்டு அல்லது மூன்று உருளைகளுள்ள கப்பிக் கொக்கி. |