தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Burnt | v. எரித்த, எரிந்து மிஞ்சிய, வாடி வதங்கிய, வெந்த, கருகிய, சுட்ட, வாட்டிக் கடும்பசையற்ற, பதமாக்கப்பட்ட, எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய. |
B | Burnt(1), v.burn | என்ற சொல்லின் இறந்த கால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
B | Burnt-almonds | n. pl. தீய்ந்து போன சர்க்கரையிலிட்ட வாதுமைக்கொட்டைகள். |
ADVERTISEMENTS
| ||
B | Burnt-cork | n. முகத்தைக் கருமையாக்கப் பயன்படும் கருகிய நெட்டிக்காரி, (வினை) நெட்டியைக் கருக்கு. |
B | Burnt-ear | n. பயிர்நோய் வகை. |
B | Burnt-offering | n. அவியுணவு, அவிப்பலி. |
ADVERTISEMENTS
| ||
B | Burr | -3 n. ஊர்கோள், பரிவேடம், வானகோளங்களின் சூழ் ஔத வட்டம், உலோகங்களின் முரமுரப்பான வெட்டுவாய், சுக்கான் பாறை, திரிகைக்கல், சாணைக்கல். |
B | Burreaucracy | n. பணித்துறை ஆட்சி, மையக்குவிமுக ஆட்சி, பணிமனையாளர், அரசியற் பணி முதல்வர், ஆளும் வகுப்பு. |
B | Bur-reed | n. (தாவ.) பந்து போன்ற மலர்க்கொத்துக்களை உடைய நீர்வாழ நாணற் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Burrel | n. இடைக்கால முரட்டுப் பழுப்புநிறத் துணிவகை. |