தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Burning-mirror | n. குழிவில்லை ஆடி, பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி. |
B | Burning-point | n. காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை, எரிநிலை முனை. |
B | Burning-scent | n. நெடி. |
ADVERTISEMENTS
| ||
B | Burnish | n. பளபளப்பு, மெருகொளி, (வினை) தேய்த்துப் பளபளப்பாக்கு,மெருகிடு, துலக்கு, மினுக்கு, தேய்ப்பில் பளபளப்புக்கொள், மெருகேறப்பெறு. |
B | Burnisher | n. பளபளப்பாக்கும் கருவி, பொருள் மெருகிடும் கருவி, துலங்கச்செய்பவர், மினுமினுப்பாக்குவோர். |
B | Burnishing | n. தேய்ப்பு, மெருகீடு, (பெ.) தேய்த்து மெருகிடுகிற, பளபளப்பாக்குகிற, மெருகேற்கிற, மெருகிட உதவுகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Burnishment | n. பளபளப்பு, மினுமினுப்பு. |
B | Burnouse | n. அராபிய நாட்டவர்கள் அணியும் முக்காடுள்ள ஆடை. |
B | Burnside | n. சிற்றாறின் அருகிலுள்ள நிலம். |
ADVERTISEMENTS
| ||
B | Burnsite | n. இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர். |