தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Burro | n. பொதி விலங்காகப் பயன்படும் சிறு கழுதை வகை. |
B | Burrow | n. வளை, பொந்து, குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி, மரப்பொந்து, கல்விடர், தங்கிடம், புகலிடம், (வினை) வளைதோன்டு, உட்குடை, உட்குடைந்தியற்று, பதுங்கு, துளைத்துச்செல், நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு, கண் மறைந்துசெல், மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய். |
B | Burry | a. தொத்திக் கொள்ளுகிற, ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bursa | n. உராய்பு தடுப்பதற்குரிய பசைநீர் சரக்கும் பை போன்ற அமைப்பு, மரகுநீர்ச் சுரப்பி. |
B | Bursal | a. (வில.) மசகுநீர்ச் சுரப்பி சார்ந்த. |
B | Bursal | a. நிதி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
B | Bursar | n. பொருளாளர், ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர், நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர். |
B | Bursarial | a. பள்ளிப் பொருளகத்தைச் சார்ந்த, உதவிச் சம்பளத்துக்கு உரிய. |
B | Bursarship | n. கல்விநிலையப் பொருளகரின் பணிநிலை, கல்விநிலையப் பொருளாளர் பணிமனை. |
ADVERTISEMENTS
| ||
B | Bursary | n. கல்லுரிப் பொருளகம், கலைநிலையக் கருவூலம், உதவிச் சம்பளம். |