தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBurman, Burmeseபர்மாநாட்டுக் குடிமப்ன், பர்மிய மொழி, (பெ.) பர்மியநாட்டைச் சார்ந்த, பர்மிய மொழியைப் பற்றிய, பர்மியக் குடிமக்களைச் சார்ந்த.
BBurmarigoldn. (தாவ.) முள் அமைந்த கனித்துய்களை உடைய செடிவகை.
BBurn n. சிற்றோடை, சிற்றாறு, கால்வாய்.
ADVERTISEMENTS
BBurn n. வெந்த புண், தீக்கொப்புளம், தீத்தழும்பு, (வினை) எரி, அழலெகு, தீப்பற்று, கொளுத்து, விளக்கேற்று, பொருத்து, எரிந்துபோ, தீக்கிரையாக்கு, எரித்தழி, சுடு, நீறாக்கு, பொசுக்கு, வாட்டு, வதக்கு, வேகவை, வறு, சுட்டுக்கடினமாக்கு, வாட்டிக் கடும்பதம் செய், துளையிட
BBurnern. விளக்கு, விளக்கில் திரி தாங்கும் பகுதி, தகளி, எரிப்பவர், தடுபவர், எரிவது.
BBurnetn. இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை, ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை, பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை, விட்டில்பூச்சி வகை, (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
ADVERTISEMENTS
BBurnettizev. மரங்களளப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நீர்ம வண்ணமான.
BBurningn. எரித்தல், பெருந்தீ, எரித்தழித்தல், எரிந்து போதல், எரியழிவு, தீப்பாடு, (பெ.) எரிகிற, சுட்டெரிக்கிற, சுடர் வீசுகிற, சூடான, எரிவுடைய, காந்துகிற, தீவிரமான, எல்லாருக்கும் தெரிந்த, கடு விவாதத்துக்கிடமான, மனவெழுச்சி மிக்க.
BBurning-glassn. பகலவன் ஔதர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி.
ADVERTISEMENTS
BBurning-housen. காளவாய், சூளை.
ADVERTISEMENTS