தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBurgeonn. சிறுமுளை, குருத்து, அரும்பு, (வினை) கொழுந்து விடு, தளிர்த்தெழு, வளரத்தொடங்கு, வளர், மலர்ச்சியுறு.
BBurgessn. (வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன், நகர உரிமைக்குடியினன், நகரினன், நகர உஸ்ர் குடியினன், பாராளுமன்ற நகர உறுப்பினர், நகரக் குற்ற நடுவர், நகரவை உறுப்பினர்.
BBurghn. ஸ்காத்லாந்து நாட்டு உரிமை பெற்ற நகரம்.
ADVERTISEMENTS
BBurghaa. உரிமை பெற்ற நகரத்தைச் சார்ந்த.
BBurghern. உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன், அயல்நகரவாணன், நாட்டான், (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன், இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
BBurglarn. வீட்டுக்குட்புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், (வினை) வீட்டிற்புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு.
ADVERTISEMENTS
BBurglariousa. கன்னம் வைக்கிற, வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
BBurglaryn. கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுகை.
BBurglev. கன்னம் வைத்துக் களவாடு, வீடுபுகுந்து திருடு.
ADVERTISEMENTS
BBurgomastern. ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
ADVERTISEMENTS