தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bunyip | n. ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை, ஏமாற்றுபவர், மோசடிக்காரர். |
B | Buoy | n. மிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு. |
B | Buoyage | n. மிதவை அமைப்பு, மிதவை ஏற்பாடு, மிதவை வரிசை. |
ADVERTISEMENTS
| ||
B | Buoyance, buoyancy | நீரில் மிதக்கும் பண்பு, மிதப்பாற்றல், மிதக்கச் செய்யும் திறம், காற்றில் எழும் திறம், பளுவின்மை, நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு, கிளர்ச்சி மன எழுச்சி. |
B | Buoyant | a. மிதக்கிற, மிதக்கும் ஆற்றலுள்ள, நொய்ம்மையான, மகிழ்ச்சி மிக்க, நீட்டிப்பாற்றலுள்ள. |
B | Bur | n. உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு, ஒட்டுமுள்விதையுறை, ஒட்டுமுள்மலர், பூச்சி முள், ஒட்டுச்சளி, விடாது ஒட்டிக்கொள்பவர், விடாது ஒட்டி வாழ்பவர், விடாக்கண்டர், விடாக்கட்டை, மரத்தின் கரணை, மான் கொம்பின் அடித்திரடு, நுல் சரடு, கழிவு |
ADVERTISEMENTS
| ||
B | Bur | n. ரகர ஒலி, வருடொலி, கரகரத்த ஒலி, (வினை) கரகரவெனும் ஒலி எழுப்பு. |
B | Burberry | n. நீர்தோயா மேற்சட்டை, 'பர்பெரி' கம்பெனியார் செய்யும் ஒருவகை மேற்சட்டை. |
B | Burble | n. சிக்கல், குழப்பம், (வினை) குழப்பமாக்கு, தாறுமாறுக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Burble | n. முணுமுணுப்பு, (வினை) முணுமுணு, குமிழியிடு, கடகடென்ற ஒலி எழுப்பு. |