தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bunkered | a. குழிப்பந்தாட்டததில் குழிப்பட்ட, இடர்ப்பட்ட. |
B | Bunko | n. நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல், (வினை) ஆசை காட்டிஏமாற்றி இட்டுச்சென்று பொருள் பறி. |
B | Bunko-steerer | n. ஆசைகாட்டி ஏமாற்றும் குழுவினர். |
ADVERTISEMENTS
| ||
B | Bunkum | n. புரட்டு, பித்தலாட்டம், மடக்கடி. |
B | Bunnia | n. (இ.) வணிகர், கடைக்காரர். |
B | Bunny | n. குழந்தை வழக்கியல் முயல்குறித்த செல்லப்பெயர். |
ADVERTISEMENTS
| ||
B | Bunny-hug | n. அமெரிக்கநாட்டு நடன வகை, (வினை) அமெரிக்கநடனமாடு. |
B | Bunodont | a. புண்ணுள்ள கடைவாய்ப் பற்களையுடைய. |
B | Bunsen | a. ஆர்.டப்ள்யூ.பன்சென் என்ற செர்மனிக்கு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bunt | n. முட்டுதல், தள்ளுகை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி, விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல், (வினை) கொம்பெறி, முடடு, குதி, துள்ளு, மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து, விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு. |