தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBurble-3 v. பொங்கும் களி கிளர்ச்சியுடன் நகையாடு, கடுஞ்சினத்தால் கொதித்தெழு.
BBurbotn. விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
BBurdashn. குஞ்ச அருகுடைய முற்கால ஆடவர் அரைக்கச்சை வகை.
ADVERTISEMENTS
BBurden n. பாரம், சுமை, பளு, கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு, பொறுப்பு, கடமை, கடப்பாடு, மேற்கொண்டு தீரவேண்டிய செலவு, விலலங்கம், (வி.வி) தெய்வமொழி, துன்பு செறி ஊழ், துயரம், இடுக்கண், பல்லவி, இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி, முக்கிய செ
BBurden n. தீர்த்த யாத்திரியின் கைத்தடி.
BBurdenousa. பாரமான, தாங்கற்கரிய.
ADVERTISEMENTS
BBurdensn. pl. படகிலுள்ளநிலத்தளப் பலகைகள்.
BBurdensomea. பாரமான, பளுவால் அழுத்துகிற, தாங்கு தற்கியலாத, வருந்துகிற, சோர்வு ஊட்டுகிற.
BBurdensomenessn. இடைஞ்சற்பாடு, களைப்பூட்டும் தன்மை.
ADVERTISEMENTS
BBurdockn. (தா.வ.) கொக்கி போன்ற புல்லியும் தறித்த வால் போன்ற இலையும் உடைய அமெரிக்கப் புல்வகை.
ADVERTISEMENTS