தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBunt n. கோதுமைப்பயிர் நோய், பயிர்நோய்க்குரிய காளான் வகை.
BBunt-3 n. வை-வலை-கப்பற்பாய் போன்றவற்றின் குழிவுப் பகுதி, இடைமடிப்புப் பகுதி, (வினை) குழிவாகு, தொய், உள்மடிப்புக் கொள்.
BBunteda. கோதுமைப்பயிரில் நோய்வகைக்கு உள்ள.
ADVERTISEMENTS
BBuntern. கந்தல் பொறுக்கி, கீழ்த்தரபெண்.
BBunting n. மென்கம்பிளியாலான கப்பற் கொடித்துணி, கப்பற்கொடி, துகிற்கொடி, அழகு ஒப்பனைக்குரிய கொடிச்சிலை.
BBunting n. தள்ளுதல், கொம்பு வைத்துக் கொண்டு சிறுவர் விலையாடும் விளையாட்டு வகை, வலமைமிக்க மரத்தடி, திண்ணிய கைக்ககோல்.
ADVERTISEMENTS
BBunting-3 n. பறவை இனத்தின் வகை.
BBuntlinen. கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு.
BBuntya. கோதுமையில் நோய்வகைக்கு உள்ளான.
ADVERTISEMENTS
BBunya, bunya-bunyan. கொட்டைகள் ஈனும் ஆஸ்திரேலிய முன் மரவகை.
ADVERTISEMENTS