தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBung-holen. தக்கையால் அடைக்கப்படும் மிடாத்துளை.
BBunglen. செயற் குளறுபடி, அரைகுறைச் செயலாண்மை, அரைகுறைவான நயமற்ற செய்பொருள், (வினை) குளறுபடி செய், திறமையின்றித் தவறு இழை, அரை குரை வேலை செய், அருவருப்பாக நடந்து கொள்.
BBunglern. நயமற்ற தொழிலாளி, தவறு இழைப்பவர், அருவருப்பாகச் செயலாற்றுபவர், குழப்பி வடுபவர்.
ADVERTISEMENTS
BBunglinga. செயற் குளறுபடி, பரும்படி வேலை, குழப்பவேலை, (பெ.) குழப்பமான, அருவருப்பான, நயமிலா, தவறான, அலங்கோலமான.
BBunglinglyadv. அலங்கோலமாக, தவறாக, நயமில்லாமல்.
BBung-ventn. உட்காற்றை வௌதயேற்ற உதவும் மிடாத்துளையிலுள்ள சிறு புழை.
ADVERTISEMENTS
BBunionn. கால் வீக்கம், காற்பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம்.
BBunkபேழங்கு, மூடிருக்கை, சிறுகடை
BBunk n. கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம், அடைப்பிட இருக்கை, துயிலிடம், (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர், துயிலிடத்தைக்ககொள்ளு.
ADVERTISEMENTS
BBunkern. கப்பல் எரிபொருள் அறை, கப்பல் கரித்தொட்டி, குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி, (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம், குண்டு காப்பரண், (வினை) விறகூட்டு, எரிபொருளுட்டு, எரி பொருளாயுதவு, குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்கவை.
ADVERTISEMENTS