தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBunchya. கொத்தாக உள்ள, குலையுடைய, புடைத்த.
BBund n. (செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு.
BBund n. (இ.) கரைமேடு, அணைகரை, ஊடுசெல் பாதை, இடைகரைப்பாதை.
ADVERTISEMENTS
BBundern. (இ.) இறங்குமிடம், இறங்குதுறை, துறைமுகம், இரேவு, கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
BBunder-boatn. துறைமுகப்படகு, கரையோரப் படகு.
BBundlen. பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வௌயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
ADVERTISEMENTS
BBundookn. (இ.) சுழல் துப்பாக்கி, பழங்காலத் துப்பாக்கி வகை.
BBungn. அடைப்பான், மிடாவின் துளையடைக்கும் தக்கை, (வினை) தக்கையால் மிடாவின் துளையை அடை.
BBungaloida. எளிய மாளிகை போன்ற, சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய.
ADVERTISEMENTS
BBungalown. (இ.) சுற்றுத் சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய, ஓரடுக்கு வீடு, ஒற்றைமாடி இல்லம்.
ADVERTISEMENTS