தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBumble n. திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர், திருக்கோயில் காவற்பணியாளர், பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
BBumble n. குழப்பம், தௌதவற்ற பேச்சு, குழப்புபலவர், வேலையை அரைகுறையாகச் செய்பவர், சோம்பேறி, (வினை) குழப்பமடை, தௌதவின்றிச்சொல், தவறாக ஆரவாரம் செய்.
BBumble-been. பெரிய வண்டுவகை.
ADVERTISEMENTS
BBumbledomn. திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை, வெற்றாரவாரப் பணியாளர்.
BBumble-footn. போழிக்கால் தொற்றுநோய், உருக்கேடடைந்த காலடி.
BBumble-puppyn. பழைய விழையாட்டு வகை, முறையற்ற சீட்டாட்ட வகை, வரிப்பந்தைக் கம்பத்தில் கட்டியாடும் பந்தாட்டம்.
ADVERTISEMENTS
BBumbon. இன்தேறல்வகை, சாராயம்-நீர்-சர்க்கரை-சாதிக்காய் சேர்ந்த குடிவகை.
BBum-boatn. கப்பலுக்கு உணவுப்பொருள் ஏற்றிப்போகும் படகு.
BBummalon. வாத்துவகை, பம்பாய் வாத்து, 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை, உலர்த்தி உண்ணும் மீன்வகை.
ADVERTISEMENTS
BBummareen. லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர், இறைச்சி சந்தைச் சுமட்டான்.
ADVERTISEMENTS