தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bulrush | n. நீண்ட நாணற்செடிவகை. |
B | Bulrushy | a. நாணல் வகையைச் சார்ந்த. |
B | Bulse | n. வைரம் வைப்பதற்குரிய பை, வைரப்பை. |
ADVERTISEMENTS
| ||
B | Bulwark | n. கொத்தளம், வல்லரன், தடைச்சுவர், பாதுகாப்பு, அலைதாங்கி, காப்புச் செய்கரை, மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்பிடம், அரணம், (வினை) பாதுகாவல் செய், அரண்செய். |
B | Buly | -3 n. சிறுதகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி, இறைச்சி ஊறல்பதனம். |
B | Bum | n. பின்புறம், பிட்டம். |
ADVERTISEMENTS
| ||
B | Bum | n. ஊர்ச்சுற்றி, ஒழுக்கங்கெட்டவர், பிறர் சார்பிலே வாழ்பவர், ஒட்டுயிராளர், (பெ.) பயனற்ற, வெறுக்கத்தக்க, (வினை) ஊர்சுற்று, பிறரை ஒட்டிவாழ், பிறர்பொருள் வௌவு, ஒழுங்குகெட்ட நட. |
B | Bum | -3 n. வண்டிசை, 'பொம்' மென்று முரலும் ஓசை, (வினை) முரலு, முணுமுணு, இரைச்சல் செய். |
B | Bum-bailiff | n. பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி, நாட்டாண்மைக்காரரின் மேலாள், மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள். |
ADVERTISEMENTS
| ||
B | Bumbaze | v. கலக்கு, குழப்பு, திகைக்கச் செய், ஏமாற்று. |