தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBulltroutn. கடற்பெருமீன் வகை, கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை.
BBull-whackn. கனத்த சாட்டை, (வினை) கனத்த சாட்டையால் அடி.
BBully n. கொடுமைக்காரன், எளியவரைக்கொடுமை செய்பவன், வீம்பு வீறாப்புக்காரன், அடாவடியன், கூலிக் கொலைஞன், கூலிக்காகக் கொடுமையிழைப்பவன், பரத்தர் உதவியால் பிழைப்பவன், (வினை) கொடுமையிழைப்பவன், கொடுமைப்படுத்தி அடக்கு, விடாத்தொல்லை கொடு, அச்சுறுத்தி, ஆராவாரம் செய், ஆ
ADVERTISEMENTS
BBully n. கால் பந்தாட்டத்தில் முன்னனி ஆட்டக்காரர்கள் பந்தைப் பற்றிச் சேர்ந்து செய்யும் பெருமுயற்சி, வளைகோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொட்டக்கவினைமுறை மரபு, எதிரெதிர் ஆட்டக்காரர் மும்முறை காலால் பந்தருகில் நிலத்தையும் மட்டையால் மட்டையையும் அடித்து உடனே பந்து தாக்க
BBully-4 n. சுரங்கத் தொழிலாளியின் சுத்தியல்.
BBully-5 a. முதல் தரமான.
ADVERTISEMENTS
BBullyismn. எளியவரைக் கேலி செய்து கொடுமைப்படுத்தும் முறை.
BBully-offn. வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு, எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல், (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
BBully-rookn. கொடியவன், எளியவரைத் துன்புறுத்துபவன், கூலிக்காரக் கொடியவன், தோழன், நண்பன்.
ADVERTISEMENTS
BBully-treen. பாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.
ADVERTISEMENTS