தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBull-neckeda. தடித்த கழுத்துடைய.
BBullockn. மட்டக்காளை, காயடிக்கப்பட்ட எருது.
BBullocks-heartn. சீத்தாப்பழம்.
ADVERTISEMENTS
BBull-penn. எருதுத் தொழுவம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான சிறு-தடுப்பு அறை.
BBull-punchern. ஆஸ்திரேலிய எருது ஒட்டி.
BBull-pupn. விடாப்பிடி வேட்டைநாயின் சிறுகுட்டி.
ADVERTISEMENTS
BBull-ringn. எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம், எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம், வட்ட வௌதயரங்கு, எருதின் மூக்காஞ் சரட்டு வளையம்.
BBull-roarern. சிறு பையனின் ஒலி உண்டாக்கும் விளையாட்டுப்பொருள்,விளையாட்டுக் கையிராட்டை.
BBulls-eyen. கண்ணாடிக் குமிழின் புடைப்பு, விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு, காவலர் கைவிளக்கு, வட்டமான திறப்பு, சாளரம், துப்பாக்கி சுடும் இலக்கின் மையம், இலக்கு மையம், பெரிய வட்டமான இனிப்புப் பண்டம்.
ADVERTISEMENTS
BBull-terriern. விடாப்பிடி வேட்டைநாய் இனவகைக்கும் குட்டைநாய் இனவகைக்கும் இடைக்கலப்பான சிறு வேட்டை நாய்வகை.
ADVERTISEMENTS