தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBullacen. காட்டுப் பழவரவகை, கனிவகை.
BBullaryn. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு.
BBullatea. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய.
ADVERTISEMENTS
BBull-baitingn. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல்.
BBull-beefn. எருது இறைச்சி, முரட்டுமாட்டு இறைச்சி.
BBull-beggarn. கூளிவகை.
ADVERTISEMENTS
BBull-bitchn. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு.
BBull-boardn. கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை.
BBull-calfn. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன்.
ADVERTISEMENTS
BBull-dancen. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம்.
ADVERTISEMENTS