தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bulkiness | n. புடைப்பு, பருமன, பேரிடமடைக்கும் பண்பு. |
B | Bulky | a. பெருத்த, பருமனான, பாரித்த, இடம் பெரிது அடைக்கிற. |
B | Bull | n. ஆங்கிலேயரைப் பொதுப்படக் குறிக்க அவர்கள் பண்புருவமாக வழங்கப்படும் ஜான் புல் என்ற பெயரின் சுருக்கம், ஆங்கிலேயர். |
ADVERTISEMENTS
| ||
B | Bull | n. ஆனேறு, விடைஎருது, விதையகற்றப்படாத காளை, யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண், இடபஇராசி, எருத்து வான்மனை, பொருள்களின் விலையை ஏற்றுபவர், பங்கு மதிப்பேற்றுபவர், இலக்குக்குறி மையம், இலக்குமைய வேட்டு, (பெ.) ஆண்மையுடைய, பெருத்த, திரண்ட, மதிப்பு உயர்த்துகிற, |
B | Bull | n. போப் பாண்டவரின் கட்டளை. |
B | Bull | -3 n. நகைப்புக்கிடனான முரண்பாடுடைய சொற்றொடர், மிகு சுருக்கத்தானல் முரண்பாடகத் தோன்றும் தொடர். |
ADVERTISEMENTS
| ||
B | Bull | -4 n. சாராயம் இருந்த மிடாவில் ஊற்றி நீர்கலந்து செய்யும் குடிவகை. |
B | Bull | -5 n. சாய் தட்டாட்டம், கப்பலின் மேல்தள விளையாட்டு வகை, எண்கள் பொறித்த சதுரக்கட்டங்களைக் கொண்ட சாய்வுப் பலகையில் சிறுதட்டையான மெத்தென்ற பைக் கட்டுகளை எறிந்து விளையாடும் ஆட்டம். |
B | Bulla | n. குமிழ்வடிவான கிளிஞ்சல் இனம். |
ADVERTISEMENTS
| ||
B | Bulla | v. பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள். |