தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Builders | கட்டிட அமைப்பாளர், கட்டிடக் கலைஞர், கட்டுநர் |
B | Building | n. கட்டிடம், வீடு, கட்டிடக்கலை. |
B | Building society | கட்டுமானச் சங்கம் - கழகம் |
ADVERTISEMENTS
| ||
B | Building-board, n., | சுவரின் உட்புறம் அணைவரியாகப் பயன்படும் பாளவடிவான செய்பொருள். |
B | Building-lease | n. நிலத்தின் மீது கட்டிடம் கட்டிக் கொள்ளும் குத்தகை. |
B | Building-society | n. கட்டிடக்கழகம், உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம். |
ADVERTISEMENTS
| ||
B | Build-up | n. சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல், கட்டுமானத்தொகுதி, கட்டுமான அளவு, செயற்கைப் புகழ், உண்டு பண்ணுகை, பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு. |
B | Built | a. கட்டப்பட்ட, எழுப்பப்பட்ட, உருவான. |
B | Built(1), v.build | என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
B | Built-in | a. முன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட், கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட. |